We are taking the gospel of Jesus Christ in an area inhabited mostly by tribal people.
These areas, which do not have good road facilities, do not have proper electricity facilities and proper infrastructure facilities, especially primary health care facilities.
Many people die without or lack of necessary medical care.
To help such people, our Timothy Missionary movement plans to build a small clinic and a large hospital to provide low-cost treatment.
Your valuable prayers and support are needed to accomplish this project quickly.
நாம் அதிகம் ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதியில் இயேசு கிறிஸ்துவின் ஊழியம் செய்து வருகிறோம்
நல்ல சாலை வசதிகள் இல்லாத இந்த பகுதிகளில் முறையான மின்சார வசதிகளும் சரியான உட்கட்டமைப்பு வசதியும் இல்லை குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் கூட இல்லை இருந்தாலும் பூட்டப்பட்ட நிலையிலிருக்கும்
அத்தியாவசிய தேவையான மருத்துவ உதவி இல்லாமல் இருப்பதால் அநேகமான மக்கள் மரித்து போவதும் உண்டு
இத்தகைய மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் நமது தீமோத்தேயு மிஷனரி இயக்கம் சிறிய அளவில் கிளினிக் மற்றும் பெரிய அளவிலான மருத்துவமனைகளும் கட்டி குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கத்திட்டமிட்டு உள்ளோம்
இத்திட்டம் விரைவாக நிறைவேற உங்கள் ஜெபமும் ஆதரவும் தேவை